Archive for August 2nd, 2006

Test for tamil blog

August 2, 2006

கடவுள்
என் முதல் வலை பதிவு கடவுள் பற்றி எழுத ஆசைப்படுகிறேன். இறைவன், ஆண்டவன், கடவுள் என்ற வார்த்தைகள் நமக்கு மேல் உள்ள ஒரு சக்தியை பொதுவாக குறிக்கப்படுவது. கடவுள் என்பது ஆணா? பெண்ணா? அவருக்கு இந்துக்கள் குறிப்பிடுவதுபோல் உருவம் இருக்கிறாதா? கிருஸ்ததுவர்கள் படி பரிசுத்த ஆவியா? அல்லது நாபிகள் நாயகம் குறிப்பிட்ட உருவம் இல்லா ஒளி வடிவம் உள்ளவாரா? என்ற விஷ்யைங்களுக்கு செல்லாமல், நாம்மையும் நாம்மை சுற்றியுள்ள பொருட்களையும் உருவாக்கிய கற்பனைக்கும் எட்டாத ஒரு மகா சக்தி என்பதாக எடுத்துக் கொள்வோம். நாஸ்திக நண்பர்கள் மேற் சொன்னதை இயற்கை என்பார்கள் அப்படியும் வைத்துகொள்வோம்.

This is a test for tamil blog