Archive for the ‘poem’ Category

Puratchi Buddhan

November 17, 2009
Sri MGR Year 92, November 17th Tuesday

One of our community member Vaira Barathi has forwarded a poem on MGR which was published in Ithayakani MGR magazine in August 2004.

The poem was titled Puratchi Buddhan:

புரட்சி புத்தன்

நீ அஸ்தமனம் இல்லாத ஆதவன்

அசுத்த மனம் இல்லாத தூயவன்பூமிக்குள்

ஆஸ்திவாரமாகி ஆல வேரனாவன்

ஓளிரும் ஒவிய முகம்


மிளிரும் காவிய அகம்


தியான தீ பிழம்பு தேகம்நீ

மோன மலர் வடிவ தியாகம்உன்னை

ஏசுவொருக்கும் நீ ஏசுவனாவன்

புன்னகை பூத்து குலுங்க புத்தம்


புதிய புரட்சி புத்தன் ஆனவன்

Thanks to Vaira barathi who consented to publish this poem in our Blog.