Archive for the ‘vaali’ Category

Poem by Vaali

July 16, 2009

This was the poem written by Vaali when MGR received the National Best Actor Award (Bharath Award) for the movie Rickshawkaran.

விருதாலே சிலருக்குப் பெருமையுண்டு
விருதுக்குச் சிலராலே பெருமையுண்டு
வருதா, நமக்கந்த விருது என்று
வாய் பிளந்து நிற்போரும் உலகில் உண்டு
விருதல்ல பெரிதென்று உழைப்போர் தம்மை
வீடு தேடி விருதுகளே வருவதுண்டு
இருவகையில் பின்வகையைச் சேர்ந்தவன் நீ
ஏற்றத்தை விருதுக்குச் சேர்த்தவன் நீ

Advertisements